இன்றைய ராசிபலன் (10-12-2025): எதிர்பார்த்த காரியம்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 10-12-2025

இன்றைய ராசிபலன் (10-12-2025): எதிர்பார்த்த காரியம் நிறைவேறும் நாள்..! 


ரிஷபம்

வியாபாரிகளுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பர். குடும்பத் தலைவிகளின் தேவை நிறைவேறும். புதிய நண்பர்கள் கிடைப்பர். எதிர்பார்த்த காரியம் நிறைவேறும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகு முறையால் தீர்வு காண்பீர்கள். ஆரோக்கியத்தில் பிரச்சினை இல்லை.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

Update: 2025-12-10 03:36 GMT

Linked news