நிர்மலா சீதாராமனுடன் திமுக எம்.பி. அருண் நேரு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 10-12-2025

நிர்மலா சீதாராமனுடன் திமுக எம்.பி. அருண் நேரு சந்திப்பு 


மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை திமுக எம்.பி. அருண் நேரு நேற்று டெல்லியில் நேரில் சந்தித்து பேசினார். அப்போது மக்கள் பிரச்சினைகள் குறித்த கோரிக்கை மனு ஒன்றை நிர்மலா சீதாராமனிடம் அவர் வழங்கினார்.

Update: 2025-12-10 03:47 GMT

Linked news