சென்னையில் அமலாக்கத்துறை சோதனை சென்னை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 10-12-2025

சென்னையில் அமலாக்கத்துறை சோதனை 


சென்னை கோடம்பாக்கம், தி. நகர், பாண்டி பஜார் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. கோடம்பாக்கத்தில் உள்ள மேலாண்மை நிறுவனத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் உதவியுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Update: 2025-12-10 05:06 GMT

Linked news