நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் அமளி ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-03-2025

நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் அமளி

மும்மொழிக்கொள்கை விவகாரம், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதானின் பேச்சை கண்டித்து தி.மு.க. எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். தி.மு.க. எம்.பி.க்களின் அமளிக்கு மத்தியில் அவை நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. 

Update: 2025-03-11 05:39 GMT

Linked news