உளுந்தூர்பேட்டையில் மின்னல் தாக்கியதில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-03-2025
உளுந்தூர்பேட்டையில் மின்னல் தாக்கியதில் மரத்தின்கீழ் நின்ற ஓய்வு பெற்ற காவலர் உள்பட இருவர் உயிரிழந்தனர். மழைக்காக புளியமரத்தின் அடியில் ஒதுங்கி நின்றபோது மின்னல் தாக்கியது. மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
Update: 2025-03-11 08:57 GMT