தமிழகத்திற்கான உதவிகளை தர மத்திய அரசு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-03-2025
தமிழகத்திற்கான உதவிகளை தர மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. தமிழக மக்களையும் அவர்களின் கலாசாரத்தையும் போற்றுகிறேன். நாம் அனைவரும் இந்திய தாயின் மகன்கள்; இதில் பாகுபாடு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மக்களவையில் மத்திய மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.
Update: 2025-03-11 10:14 GMT