பூந்தமல்லி - பரந்தூர் மெட்ரோ திட்டத்துக்கான... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-03-2025
பூந்தமல்லி - பரந்தூர் மெட்ரோ திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கை தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ரூ.15,906 கோடி செலவில் 20 ரெயில் நிலையங்களுடன் புதிய விமான நிலையத்துக்கு மெட்ரோ அமைய உள்ளது. செம்பரம்பாக்கம், தண்டலம், இருங்காட்டுக்கோட்டை, ஸ்ரீபெரும்பத்தூர்,சுங்குவார்சத்திரம் ரெயில் நிலையங்கள் அமைய உள்ளன.
Update: 2025-03-11 11:50 GMT