உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்த நிலையில் ஒய்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-03-2025
உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்த நிலையில் ஒய் பிரிவு பாதுகாப்பை விஜய் ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இனி துணை ராணுவத்தினர் விஜய்யின் பாதுகாப்புக்காக உடன் இருப்பார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது.
Update: 2025-03-11 12:51 GMT