ஸ்ரீவைகுண்டம் அருகே 11ம் வகுப்பு மாணவர் மீது ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-03-2025
ஸ்ரீவைகுண்டம் அருகே 11ம் வகுப்பு மாணவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம். எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஏப்ரல் 2ம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளது.
Update: 2025-03-11 14:26 GMT