தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளர்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 11-04-2025
- தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கட்சி தலைவர் விஜய் பங்கேற்கவில்லை
- த.வெ.க பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
- 2026 தேர்தலுக்கு த.வெ.க சார்பில் பூத் கமிட்டிகள் அமைப்பது தொடர்பாக ஆலோசனை
- 70,000 பூத் கமிட்டிகளை அமைக்க த.வெ.க திட்டம்
- த.வெ.க பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு பயிற்சி பட்டறை நடத்த முடிவு
- சென்னை பனையூரில் இன்று நடைபெறுகிறது த.வெ.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
Update: 2025-04-11 05:40 GMT