சென்னை மயிலாப்பூரில் உள்ள ஆடிட்டர் குருமூர்த்தி... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 11-04-2025

  • சென்னை மயிலாப்பூரில் உள்ள ஆடிட்டர் குருமூர்த்தி இல்லத்திற்கு வந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
  • பா.ஜ.க மாநில தலைவர் நியமனம், தேர்தல் கூட்டணி உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் குறித்து அமித்ஷா ஆலோசனை
  • அமித்ஷா உடன் அண்ணாமலை உள்ளிட்டோர் வருகை
Update: 2025-04-11 06:17 GMT

Linked news