சென்னை கிண்டியில் இருந்து கிரீன்வேஸ் சாலையில் உள்ள... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 11-04-2025
சென்னை கிண்டியில் இருந்து கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஈபிஎஸ் வீட்டிற்கு புறப்பட்டார். மத்திய மந்திரி அமித்ஷா. அதிமுக - பாஜக கூட்டணி உறுதியான நிலையில், ஈபிஎஸ் வீட்டில் மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு தேநீர் விருந்து அளிக்கப்படுகிறது.
Update: 2025-04-11 12:55 GMT