அதிமுக - பாஜக கூட்டணியை மக்கள் ஏற்றுக்கொள்ள... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 11-04-2025

அதிமுக - பாஜக கூட்டணியை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதிமுக - பாஜக கூட்டணி இயல்பானது அல்ல. ஜெயலலிதாவின் ஆன்மா ஈபிஎஸ்-ஐ மன்னிக்குமா? பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. இந்தியா கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

Update: 2025-04-11 13:39 GMT

Linked news