திருப்பூரில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள பள்ளி... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 11-04-2025
திருப்பூரில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள பள்ளி கட்டுமானங்களை இடிக்க சென்னை ஐகோட்டு உத்தரவிட்டுள்ளது. மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் நடப்பு கல்வியாண்டு முடியும் வரை அவகாசம் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து கோரிக்கையை ஏற்று மே மாதம் இடிப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
Update: 2025-04-11 14:28 GMT