வங்கதேச விடுதலையில் முக்கிய பங்காற்றிய அவாமி லீக்... ... பாகிஸ்தான் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும்... அமெரிக்காவை நிராகரித்த இந்தியா: வெளியான புதிய தகவல்
வங்கதேச விடுதலையில் முக்கிய பங்காற்றிய அவாமி லீக் கட்சிக்கு தடை விதிப்பு
வங்காளதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் 'அவாமி லீக்' கட்சியை, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடை செய்து தற்போதைய இடைக்கால அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டின் விடுதலைக்கு முக்கிய பங்காற்றிய கட்சியின் செயல்பாடுகளை முடக்கியது சட்ட விரோதம் என அக்கட்சி தெரிவித்துள்ளது. கடந்தாண்டு நடந்த நாட்டை விட்டு தப்பி, இந்தியாவில் தஞ்சமடைந்த ஷேக் ஹசீனா மீதும் அங்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
Update: 2025-05-11 03:30 GMT