கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா தொடங்கியது... ... பாகிஸ்தான் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும்... அமெரிக்காவை நிராகரித்த இந்தியா: வெளியான புதிய தகவல்

கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா தொடங்கியது

கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி பெருவிழா கம்பம் வழங்கும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது பாலம்மாள்புரத்தில் இருந்து வேப்பிலை, மஞ்சள் மற்றும் குங்குமத்தில் அலங்கரிக்கப்பட்ட கம்பம், 2 கிலோமீட்டர் தூரம் தோளில் சுமந்து வரப்பட்டு கோவில் அறங்காவலரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து கம்பம் நடும் விழாவுடன் வைகாசி பெருவிழா தொடங்கியது

Update: 2025-05-11 06:25 GMT

Linked news