சென்னை புறநகரில் மழை சென்னை புறநகர் பகுதிகளில்... ... பாகிஸ்தான் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும்... அமெரிக்காவை நிராகரித்த இந்தியா: வெளியான புதிய தகவல்
சென்னை புறநகரில் மழை
சென்னை புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது. இதன்படி ஆலந்தூர், ஆதம்பாக்கம், மீனம்பாக்கம், பரங்கிமலை உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது.
Update: 2025-05-11 10:45 GMT