தாக்குதல் நிறுத்தத்தை மீறி இன்றும் பாகிஸ்தான்... ... பாகிஸ்தான் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும்... அமெரிக்காவை நிராகரித்த இந்தியா: வெளியான புதிய தகவல்
தாக்குதல் நிறுத்தத்தை மீறி இன்றும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்கலாம் என இந்தியாவின் மேற்கு எல்லையில் உள்ள கமாண்டர்களுக்கு (தலைமை தளபதி உபேந்திர திவேதி உத்தரவிட்டுள்ளார்.
Update: 2025-05-11 11:57 GMT