ஏப் 22-ம் தேதி பஹல்காமில் அப்பாவி மக்கள்... ... பாகிஸ்தான் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும்... அமெரிக்காவை நிராகரித்த இந்தியா: வெளியான புதிய தகவல்

ஏப் 22-ம் தேதி பஹல்காமில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட கொடூரம் உங்களுக்கு தெரியும். ஒரு தேசமாக நமது உறுதிப்பாட்டின் அறிக்கையை வெளியிட நேரம் வந்துவிட்டது. பாகிஸ்தானின் ஆளில்லா விமானம், டிரோம் மூலம் இந்திய ராணுவ நிலைகளை தாக்க முயற்சித்தது. பயங்கரவாத முகாம்கள் தவிர, வேறெந்த கட்டமைப்பையும் தாக்கவில்லை. பாகிஸ்தானில் 9 பயங்கரவாத முகாம்கள் தகர்க்கப்பட்டன. 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பயங்கரவாதத்தை தண்டிக்க தெளிவான ராணுவ நோக்கத்துடன் ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டது என்று இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.

Update: 2025-05-11 13:24 GMT

Linked news