உச்சத்தை நோக்கி செல்லும் தங்கம் விலை.. தாறுமாறாக... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 11-10-2025
உச்சத்தை நோக்கி செல்லும் தங்கம் விலை.. தாறுமாறாக எகிறிய வெள்ளி விலை
இன்று தங்கம் விலை மேலும் அதிகரித்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,425-க்கும், சவரனுக்கு ரூ.680 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.91,400-க்கும் விற்பனையாகி வருகிறது.
Update: 2025-10-11 04:35 GMT