பிரான்ஸ் பிதமராக ஜெபஸ்டின் மீண்டும்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 11-10-2025
பிரான்ஸ் பிதமராக ஜெபஸ்டின் மீண்டும் நியமனம்
ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு பிரான்ஸ். இந்நாட்டின் ஜனாதிபதியாக இம்மானுவேல் மேக்ரான் செயல்பட்டு வருகிறார். அவரது தலைமையிலான அரசின் ஆட்சி காலம் 2027ம் ஆண்டு வரை உள்ளது. அதேவேளை, கடந்த ஆண்டு பிரான்ஸ் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்தார். இதனை தொடர்ந்து நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் அந்நாட்டில் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது.
Update: 2025-10-11 04:49 GMT