நவம்பர் மாதத்தில் திரையரங்குகளில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 11-10-2025
நவம்பர் மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் படங்கள்
தனுஷின் "தேரே இஷ்க் மெய்ன்" பாலிவுட் படம் வருகிற நவம்பர் மாதம் 28-ம் தேதி வெளியாகிறது.
தீபாவளிக்கு வெளியாகவிருந்த மோகன்லாலின் அகில இந்திய படமான விருஷபா, நவம்பர் 6 ஆம் தேதி வெளியாக உள்ளது.
ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில், ராஷ்மிகா மந்தனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள தி கேர்ள்பிரெண்ட் படம் நவம்பர் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
Update: 2025-10-11 05:55 GMT