10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊராட்சிகளை இணைந்து... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 11-10-2025

10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊராட்சிகளை இணைந்து கிராம சபை கூட்டம் நடத்துவது இதுவே முதல்முறை - மு.க.ஸ்டாலின் பெருமிதம்


கிராம சபை கூட்டங்களில் உரையாற்றிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், “இந்தியாவில் எந்த முதல்-அமைச்சரும் இதுபோன்ற கிராம சபை கூட்டங்களில் பங்கேற்றதில்லை, தமிழ்நாட்டிலேயே 10,000க்கு மேற்பட்ட ஊராட்சி நிலையங்களை இணைய மூலமாக இணைத்து கிராம சபை கூட்டம் நடத்துவது இதுவே முதல்முறை” என்று கூறி பெருமிதம் தெரிவித்தார். 

Update: 2025-10-11 06:04 GMT

Linked news