டெல்லி புறப்பட்ட விமானம் மீது மோதிய பறவைகள் - அவசர... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 11-10-2025
டெல்லி புறப்பட்ட விமானம் மீது மோதிய பறவைகள் - அவசர அவசரமாக தரையிறக்கம்
மராட்டிய மாநிலம் புனேவில் இருந்து தலைநகர் டெல்லிக்கு இன்று காலை ஆகாசா விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 150க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.
Update: 2025-10-11 07:16 GMT