தவெக சேலம் மத்திய மாவட்ட செயலாளரிடம் சிறப்பு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 11-10-2025
தவெக சேலம் மத்திய மாவட்ட செயலாளரிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை
தவெக சேலம் மத்திய மாவட்ட செயலாளர் பார்த்திபனிடம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது.
கரூரில் நடந்த தவெக பரப்புரைக் கூட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களில் ஒருவர் பார்த்திபன். நிகழ்ச்சி ஏற்பாடுகள் மற்றும் பரப்புரை நிகழ்வில் பார்த்திபனின் பங்கெடுப்பு குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. மேலும் விஜய் பிரசார நிகழ்ச்சிக்காக சவுண்ட் சர்வீஸ் அமைத்துக் கொடுத்த ஆடியோ இன்ஜினியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
Update: 2025-10-11 07:17 GMT