காலை உணவுத் திட்டத்தில் பணியாற்றும் பெண்களுக்கான... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 11-10-2025
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்-அமைச்சர் அவர்கள் இதில் தனிக் கவனம் செலுத்தி, காலை உணவுத் திட்டத்தில் பணிபுரியும் பெண்களுக்கான சம்பளத்தை உடனடியாக தீபாவளிப் பண்டிகைக்கு முன்பு வழங்க ஆவன செய்ய வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-10-11 07:25 GMT