திருமண தேவைக்காக உறவினரின் வீட்டில் ரூ.47 லட்சம்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 11-10-2025
திருமண தேவைக்காக உறவினரின் வீட்டில் ரூ.47 லட்சம் மதிப்புள்ள தங்கம், பணத்தை திருடிய நபர் கைது
கர்நாடகாவில் காதலியை திருமணம் செய்வதற்கு பணம் தேவைப்பட்டதால் உறவினரின் வீட்டில் ரூ.47 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் பணத்தை திருடிய 22 வயது நபரை போலீசார் கைது செய்தனர்.
Update: 2025-10-11 10:03 GMT