நடுங்கி அடங்கியது டெல்லி; அதிர்ந்து ஒடுங்கியது... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 11-11-2025

நடுங்கி அடங்கியது டெல்லி; அதிர்ந்து ஒடுங்கியது நெஞ்சு - கவிஞர் வைரமுத்து


டெல்லி சம்பவத்தில் அரசியல் செய்யாமல் அறமே செய்க என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

Update: 2025-11-11 04:18 GMT

Linked news