மீண்டும் உச்சத்தை நோக்கி செல்லும் தங்கம் விலை..... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 11-11-2025

மீண்டும் உச்சத்தை நோக்கி செல்லும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?


இன்றும் தங்கம் விலை அதிகரித்து உச்சத்தை நோக்கி பயணிக்க தொடங்கி உள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை ரூ.220 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 700-க்கும், ரூ.1,760 அதிகரித்து ஒரு சவரன் ரூ.93 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 


Update: 2025-11-11 04:19 GMT

Linked news