மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 11-12-2025
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவானது வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-12-11 03:37 GMT