சென்னை விமான நிலையத்தில் இன்று 36 இண்டிகோ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 11-12-2025

சென்னை விமான நிலையத்தில் இன்று 36 இண்டிகோ விமானங்கள் ரத்து 


சென்னை விமான நிலையத்தில் 10-வது நாளாக இன்றும் இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Update: 2025-12-11 03:39 GMT

Linked news