ஆதார் பெயர் மாற்றத்திற்கு பான் கார்டு ஆவணமாக... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 11-12-2025

ஆதார் பெயர் மாற்றத்திற்கு பான் கார்டு ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படாது 


ஆதார் பெயர் மாற்றத்திற்கான ஆவணமாக இனி பான் கார்டை கொடுக்க முடியாது என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவித்துள்ளது.

Update: 2025-12-11 03:43 GMT

Linked news