சட்டசபை தேர்தல்: அதிமுக சார்பில் போட்டியிட... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 11-12-2025

சட்டசபை தேர்தல்: அதிமுக சார்பில் போட்டியிட 15-ந்தேதி முதல் விருப்ப மனு விநியோகம் 


15-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து கொடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2025-12-11 05:01 GMT

Linked news