தாராபுரம், காங்கேயம் சட்டமன்ற தொகுதி திமுக... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 11-12-2025
தாராபுரம், காங்கேயம் சட்டமன்ற தொகுதி திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் ஒன் டூ ஒன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தாராபுரம், காங்கேயம் சட்டமன்ற தொகுதி திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதுவரை 46 நாட்களில் 105 சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Update: 2025-12-11 06:06 GMT