புதுநெறி காட்டிய புலவன் பாரதியின் பெருமையை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 11-12-2025

புதுநெறி காட்டிய புலவன் பாரதியின் பெருமையை எட்டுத்திக்கும் கொண்டு சேர்ப்போம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 


தமிழ்ச் சமூகத்துக்குப் புதுநெறி காட்டிய பாரதியின் பெருமையை எட்டுத்திக்கும் கொண்டு சேர்ப்போம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Update: 2025-12-11 07:06 GMT

Linked news