புதுக்கோட்டை மாவட்டத்தில் 1.40 லட்சம் வாக்காளர்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 11-12-2025

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1.40 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்


புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 தொகுதிகளில் 12.53 லட்சம் எஸ்.ஐ.ஆர். படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும், இரட்டைப்பதிவு, முகவரி மாற்றம் செய்த 1,40,640 பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அம்மாவட்ட கலெக்டர் அருணா அறிவித்துள்ளார்.

Update: 2025-12-11 08:24 GMT

Linked news