திருப்பரங்குன்றம் தீர்ப்பு விவகாரம்; நீதிபதி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 11-12-2025

திருப்பரங்குன்றம் தீர்ப்பு விவகாரம்; நீதிபதி சுவாமிநாதன் பதவி நீக்க விவகாரத்தில் பேச அனுமதிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Update: 2025-12-11 11:11 GMT

Linked news