சென்னை சேப்பாக்கத்தில் ஜனவரி 25-ல் நடைபெறும்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-01-2025

சென்னை சேப்பாக்கத்தில் ஜனவரி 25-ல் நடைபெறும் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான டி20 போட்டிக்கு இன்று காலை 11 மணி முதல் இணையத்தில் டிக்கெட் விற்பனை தொடங்கும். இதனை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்து உள்ளது.

Update: 2025-01-12 04:25 GMT

Linked news