கடலூரிலுள்ள சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற நடராஜர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-01-2025
கடலூரிலுள்ள சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன தேரோட்ட விழா இன்று விமரிசையாக நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
மூலவர் நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி தாயார் கருவறையை விட்டு வெளியே வந்து அருள்பாலித்தனர். விநாயகர், முருகன், நடராஜர், அம்பாள் மற்றும் சண்டிகேஸ்வரர் தனித்தனி தேர்களில் வீதி உலா வந்தனர்.
Update: 2025-01-12 05:08 GMT