சத்தீஷ்கார் மாநிலம் பிஜப்பூர் மாவட்டம், இந்திராவதி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-01-2025
சத்தீஷ்கார் மாநிலம் பிஜப்பூர் மாவட்டம், இந்திராவதி தேசிய பூங்காவில் உள்ள காட்டுப்பகுதியில் நடந்த துப்பாக்கி சண்டையில் 3 நக்சலைட்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.
Update: 2025-01-12 07:51 GMT