திருப்பூரில் போலி ஆதார் அட்டையை பயன்படுத்தி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-01-2025
திருப்பூரில் போலி ஆதார் அட்டையை பயன்படுத்தி தங்கியிருந்த வங்காளதேச இளைஞர்கள் 31 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் போலியான ஆதார் அட்டை கொடுத்து தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்து தீவிரவாத தடுப்பு குழு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இதில், அருள்புரத்தில் 28 பேர், வீரபாண்டியில் 2 பேர், நல்லூரில் ஒருவர் கைது செய்யப்பட்டனர்.
Update: 2025-01-12 07:54 GMT