திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உண்டியல் காணிக்கை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-01-2025
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின்போது 100 கிராம் தங்க பிஸ்கட்டை திருடிச் செல்ல முயன்ற ஒப்பந்த ஊழியர் பென்சிலய்யா (வயது 49) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
Update: 2025-01-12 08:30 GMT