தேசிய கீதம் விவகாரத்தில் முதல்-அமைச்சரின் கருத்து... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-01-2025

தேசிய கீதம் விவகாரத்தில் முதல்-அமைச்சரின் கருத்து சிறுபிள்ளைத்தனமானது, அபத்தமானது. முதல்-அமைச்சரின் அகங்காரம் நல்லதல்ல என்று கவர்னர் மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது. 

Update: 2025-01-12 08:42 GMT

Linked news