இன்றைய ராசிபலன் - 12.06.2025மேஷம் குடும்பத்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-06-2025

இன்றைய ராசிபலன் - 12.06.2025


மேஷம்

குடும்பத் தலைவிகளுக்கு சேமிப்பில் கவனம் தேவை. இரும்புத் தொழிலில் லாபம் அதிகரிக்கும். தாமதித்த பணம் கைக்கு வரும். வழக்கில் திருப்பம் நிகழும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவர். உத்யோகஸ்தர்களுக்கு வேலை பளு கூடும். தேகம் பளிச்சிடும்.

அதிர்ஷ்ட நிறம் : ஊதா


Update: 2025-06-12 02:33 GMT

Linked news