சென்டிரல் - விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரெயில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-06-2025
சென்டிரல் - விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரெயில் சேவை சீரானது
விம்கோ நகர் - விமான நிலையம் மற்றும் சென்டிரல் மெட்ரோ - பரங்கிமலை செல்லும் ரெயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருவதாக சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
முன்னதாக தொழில்நுட்பக் கோளாறால் நேற்று மாலை சென்னை சென்டிரல் கோயம்பேடு - விமான நிலையம் வழித்தடத்தில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Update: 2025-06-12 02:49 GMT