பா.ம.க. பொறுப்பாளரின் உடல் சடலமாக மீட்பு ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-06-2025

பா.ம.க. பொறுப்பாளரின் உடல் சடலமாக மீட்பு

பா.ம.க.-வின் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட இளைஞரணித் தலைவராக செயல்பட்டு வந்த சோளிங்கர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் சக்ரவர்த்தி (48), தலையில் காயங்களுடன் சாலையோரம் சடலமாக கிடந்துள்ளார்.

சடலமாக சக்கரவர்த்தி மீட்கப்பட்ட நிலையில், அது கொலையா? அல்லது சாலை விபத்தா? என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2025-06-12 03:34 GMT

Linked news