ராமரின் தொன்மத்தை ஏற்றுக்கொண்டவர்கள் கீழடியின்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-06-2025

ராமரின் தொன்மத்தை ஏற்றுக்கொண்டவர்கள் கீழடியின் தொன்மையை ஏற்றுக்கொள்ளாதது ஏன்? - வைரமுத்து

ராமர் என்பது ஒரு தொன்மம். அதற்கு அறிவியல் ஆதாரங்கள் இல்லை. நம்பிக்கையே அடிப்படை. கீழடியின் தொன்மைக்கு அறிவியலே அடிப்படை.

ராமரின் தொன்மத்தை ஏற்றுக்கொண்டவர்கள் கீழடியின் தொன்மையை ஏற்றுக்கொள்ளாதது என்ன நியாயம்? தொன்மத்துக்கு ஒரு நீதி. தொன்மைக்கு ஒரு நீதியா?

என்று கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பி உள்ளார்.

Update: 2025-06-12 03:42 GMT

Linked news