நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்திற்கு அனுமதி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-06-2025

நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு

திருச்செந்தூரில் ஜூன் 14ம் தேதி நாம் தமிழர் கட்சி நடத்தவிருந்த பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கை தமிழில் நடத்தக் கோரி கூட்டம் நடத்தவிருந்த நிலையில் போலீசார் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Update: 2025-06-12 03:59 GMT

Linked news