ஆந்திராவில் புதிய திட்டம்: மாணவர்களின் தாயார்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-06-2025
ஆந்திராவில் புதிய திட்டம்: மாணவர்களின் தாயார் கணக்குகளில் ரூ.15,000
ஆந்திர பிரதேசத்தில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் தாயார் வங்கிக் கணக்குகளில் கல்வி உதவித் தொகையாக ஆண்டுக்கு ரூ. 15,000 செலுத்தும் புதிய திட்டம் அமலுக்கு வர உள்ளது. இதன் மூலம் 67 லட்சம் மாணவர்கள் பயனடைவர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-06-12 05:31 GMT