குலசாமி என்று கூறிக் கொண்டே.. என் நெஞ்சுக்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-06-2025
குலசாமி என்று கூறிக் கொண்டே.. என் நெஞ்சுக் குலையில் குத்துகிறார்கள் - ராமதாஸ் வேதனை
என் கைகளைக்கொண்டே என் கண்ணை நான் குத்திக்கொண்டேன். என்னையே குறிவைத்து இலக்காக்கி தாக்குகின்றனர். எல்லாம் அய்யாதான் என்று சொல்லிக்கொண்டே அதல பாதாளத்தில் தள்ள பார்க்கிறார்கள். குலசாமி என்று கூறிக் கொண்டே.. என் நெஞ்சுக் குலையில் குத்துகிறார்கள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
Update: 2025-06-12 05:54 GMT